Map Graph

குழந்தைகள் பூங்கா, கொல்லம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு பூண்க்கா

ஆசிரமம் சிறுவர் பூங்கா என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான ஒரு பூங்கா ஆகும். இந்த பூங்கா இந்தியாவின் கொல்லம் மாநகராட்சிக்கு சொந்தமானது. கொல்லம் குழந்தைகள் பூங்கா, என்றும் குழந்தைகள் போக்குவரத்துப் பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது. பூங்கா கொல்லம் நகரின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமான ஆசிரமம் சுற்றுலா கிராமத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஒரு மாதிரி சாகசப் பூங்கா மற்றும் அரசு விருந்தினர் மாளிகையாகக் கருதப்படும் 200 ஆண்டுகள் பழமையான பிரித்தானிய விடுதி ஆகியவை இந்த பூங்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ளன.

Read article
படிமம்:Children's_Park,_Kollam.jpg